பெண்ணே!
பெண்ணே!
என்னை தாக்கும் நோயும் நீயே!!
என் நோய்க்கு மருந்தாய் அமைபவளும் நீயே!!!
****************************************************************
உன் நினைவாக,.....
* நீ கொடுத்த பேனா
* உன் புகைப்படம்
* கைஎழுதிட்ட காகிதம்
* பிஸ்கட் பாக்கெட்
இவைகளினும் மேலாக
*என்றும் மறவா உன் நினைவுகள்!!!
******************************************************************
என்றும் உன் நினைவில்
என் நிமிடங்கள் கரைய!
இன்றும் என் கனவில்
உன் உருவங்கள் உறைய!!